Congress "ஆளுநர் மாநிலமான பீகாரின் கல்வியையும்... தமிழகத்தின் கல்வியையும் ஒப்பிட்டு பேசவேண்டும்"

x

"ஆளுநர் மாநிலமான பீகாரின் கல்வியையும்... தமிழகத்தின் கல்வியையும் ஒப்பிட்டு பேசவேண்டும்" - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபை மாற்ற சொல்வதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்