Congress | Tharagai Kathbert | எம்எல்ஏ.,க்களுக்கு CUG சிம், Cashless மருத்துவம் வேண்டும்

Congress | Tharagai Kathbert | எம்எல்ஏ.,க்களுக்கு CUG சிம், Cashless மருத்துவம் வேண்டும்

எம்எல்ஏ.,க்களுக்கு 5 ஆண்டுகள் பயன்படுத்தும் வகையில் CUG சிம் கார்டு மற்றும் செல்போன் வழங்க வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளில் Cashless சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com