Congress | தமிழகத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே - அதிரவிடும் அரசியல் பிரேக்கிங்
இம்மாத இறுதியில் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர்.
ஜனவரி 4வது வாரத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு நடைபெற உள்ளதாகவும்,
இதில் பங்கேற்க ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வர உள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல ஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க இருக்கிறார்.
மாநில காங்கிரசில் உள்கட்சி பிரச்சினை நிலவும் நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை கவனம் பெற்றுள்ளது.
Next Story
