வயநாடு மக்களின் கோரிக்கைகளை கேட்பதே முக்கிய வேலை - ராகுல்

வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட களிக்காவு பகுதிக்கு திறந்த ஜீப்பில் ராகுல் காந்தி சென்றார்.
வயநாடு மக்களின் கோரிக்கைகளை கேட்பதே முக்கிய வேலை - ராகுல்
Published on
இதனிடையே, வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட களிக்காவு பகுதிக்கு, திறந்த ஜீப்பில் ராகுல் காந்தி சென்றார். அப்போது, சாலையில் கூடி நின்ற ஏராளமானோர், ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள தான், எம்.பி.யாக சிறப்பாக பணியாற்றுவேன் என்றார். மேலும், வயநாடு மக்களின் கோரிக்கைகளை கேட்பது தான் தமது முக்கிய வேலை எனவும் ராகுல் காந்தி கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com