காங்கிரஸ் குறித்து பிரகாஷ் ராஜ் சொன்ன கருத்து - அரசியல் களத்தில் அதிர்வலை.. திகைத்து நிற்கும் பாஜக

x

கர்நாடகாவில் இனி காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடக அரசுக்கு கடன் அதிகரித்ததா? அதை சரிசெய்யாமல் போனதற்கு காரணம் என்ன?.. என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவை மட்டுமே விமர்சித்து வந்த பிரகாஷ்ராஜ், தற்போது காங்கிரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது, அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்