"தவிக்க வைக்கும் மதுவை ஒழிக்க வேண்டும்" - குமரி ஆனந்தன்

"தவிடு நீக்காத அரிசியை சமைக்க வேண்டும்" - குமரி ஆனந்தன், காங்கிரஸ்
"தவிக்க வைக்கும் மதுவை ஒழிக்க வேண்டும்" - குமரி ஆனந்தன்
Published on
தவிக்க வைக்கும் மதுவை ஒழிப்போம் - தவிடு நீக்காத அரிசியை சமைப்போம் என்ற கோஷத்துடன் காந்தியின் அரை ஆடையை அணிந்து, மதுரையில் நடைபயணம் செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com