Congress | Parliament | காங்கிரஸ் MPகளின் செயலால் கொதித்த CPR - ``என்ன மாதிரியான..’’
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது