"8 ஆம் தேதி ராகுல் காந்தி வருவார் ..கண்டிப்பாக அதை பேசுவார்.." - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

x

நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், ராகுல் காந்தி கலந்து கொள்வதை தடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்