"எதிர்க்கட்சிகள் பணமின்றி சிரமப்படுகின்றன" - கே.எஸ். அழகிரி

தேர்தலில் ஆளும்கட்சி பணத்தை வாரி இறைப்பதாகவும் , எதிர்க்கட்சிகள் பணமின்றி சிரமப்படுவதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com