தேசிய காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜி. கே. வாசன், தற்போது தமாகா தனித்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.