"காங்.,க்கு காளை, ஃபார்வர்டு பிளாக்-க்கு கை', சேவலில் திமுக, பாமகவின் யானையை பிடுங்கிய BSP,

x

தேர்தல் வரலாற்றில் சின்னங்கள் உருவான கதை..ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறத்தில் ஓட்டுப்பெட்டி..!.காங்கிரஸ் - மஞ்சள் பெட்டி, நீதிக் கட்சி - சிவப்புப் பெட்டி. சின்னங்களை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையர் சுகுமார் சென். காங்கிரஸ்.. அதிமுக சின்னங்கள் முடக்கப்பட்ட வரலாறு..

பாஜக சின்னங்கள் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது?. நீண்டகாலமாக ஒரே சின்னம் - இந்திய கம்யூனிஸ்ட். 65 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சின்னம் - திமுக வரலாறு. 1993 - உதய சூரியன் உரிமை கோரிய வைகோ. பாமகவின் யானை சின்னம் என்ன ஆனது..?


Next Story

மேலும் செய்திகள்