Congress | DMK | ``ஆட்சி அதிகாரத்தில் பங்கு எப்போதும் கிடையாது''காங்கிரஸ் குறித்த கேள்விக்கு

x

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்போதும் கிடையாது என்றும், தனித்து ஆட்சி என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்