காங்கிரஸ் செயற்குழு கூட்டம் - சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது

காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.

வன்முறையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

முன்னதாக, வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com