கார்த்தி சிதம்பரம் தீவிர வாக்கு சேகரிப்பு

சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அறந்தாங்கி அருகே தொழுவங்காடு, மறமடக்கி, சிட்டாகாடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கார்த்தி சிதம்பரம் தீவிர வாக்கு சேகரிப்பு
Published on
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அறந்தாங்கி அருகே தொழுவங்காடு, மறமடக்கி, சிட்டாகாடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கூட்டணி கட்சி தொண்டர்களுடன் நடந்து சென்று அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அனைத்தும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com