#tvk | #tnpolitics | #congress காங். முக்கிய புள்ளியை அட்டாக் செய்த தவெக... கொடுத்த டேட்டாவால் அரசியல் டுவிஸ்ட் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி அருண் ராஜ், தங்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தியை கடுமையாக சாடினார்.