மதுரையில் மாடுகளுடன் மாநாடு - முன்னேற்பாடு பணிகள் குறித்து சீமான் ஆய்வு
மதுரை விராதனூரில் ஆடு, மாடுகளுடன் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான் நேரில் ஆய்வு செய்தார்.. மேய்ச்சல் நிலங்களை மீட்கவும், ஆடு மாடுகள் வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்பதை, வலியுறுத்தும் விதமாகவும் ஆயிரக்கணக்கான மாடுகள் முன் பேசும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள சீமான் திட்டமிட்டுள்ளார்.
Next Story
