மன்னார்குடி முன்னாள் எம்.எல்.ஏ., அம்பிகாபதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்1977, 1980 ஆண்டுகளில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர், அந்த கட்சியின் சார்பில், பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.