Coldrif Cough Syrup 20 குழந்தைகள் பலி ``விசாரணைக்கு பின் நிரந்தரமாக மூடுவோம்’’ அமைச்சர் மா.சு. உறுதி

x

Coldrif Cough Syrup 20 குழந்தைகள் பலி ``விசாரணைக்கு பின் நிரந்தரமாக மூடுவோம்’’ அமைச்சர் மா.சு. உறுதி

"கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடல்"

கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. விசாரணைக்கு பின் கோல்ட்ரிப் ஆலை நிரந்தரமாக மூடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன். "கோல்ட்ரிப் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத 2 தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்".

Next Story

மேலும் செய்திகள்