BREAKING || கோவை ரோடு ஷோவில் வெடித்த சர்ச்சை... அதிரடி காட்டிய தேர்தல் அதிகாரி

x
  • கோவை - பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்
  • கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்
  • கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
  • கோவை பாஜக நிர்வாகிகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்