அடி...அடி...பிலீவர் அடி...'- Beat-க்கு ஏற்ப Vibe...Beauty-பாட்டி போட்ட குத்து Dance

x

கோவை சிங்காநல்லூர் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வருகையை ஒட்டி மூதாட்டி ஒருவர் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்... கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கனிமொழி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். சிங்காநல்லூர் கரும்புக்கடை பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் முன் அப்பகுதியில் மேள தாளங்கள் இசைக்கப்பட்டன. அப்பொழுது வயதான மூதாட்டி ஒருவர் திமுக சேலை அணிந்தபடி இசைக்கு ஏற்ப நடனமாடி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். திமுக சின்னம் பொறித்த சேலையுடன் மூதாட்டி நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்