Seeman Latest PressMeet | கோவை சம்பவம்.. ``சிதைச்சு வச்சிருக்காங்க'' - பிரஸ்மீட்டில் ஆவேசமான சீமான்
"கோவை வன்கொடுமை - தமிழகத்திற்கு தலைகுனிவு"/கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்/கோவை வன்கொடுமை சம்பவம், சட்டங்கள் கடுமையாக இல்லை என்பதை உணர்த்துகிறது - சீமான்/ஆளும் கட்சிகள் எப்போதும் மக்களை பதட்டமாகவே வைத்துக் கொள்வதன் மூலம் தங்கள் மீதான விமர்சனங்களை மடைமாற்றி விடுகின்றன - சீமான்
Next Story
