கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் - முதல்வர் அறிவிப்புக்கு அண்ணாமலையின் ரியாக்‌ஷன்

கோவையில் முதல்வர் ஸ்டாலினின் கிரிக்கெட் ஸ்டேடியம் வாக்குறுதியைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com