CJP | கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அடுத்த போராட்டம் - தேசிய அரசியலை பரபரக்க வைத்த அறிவிப்பு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அடுத்த போராட்டம் - தேசிய அரசியலை பரபரக்க வைத்த அறிவிப்பு

#CJP | #protest | #delhi கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அடுத்த போராட்டம் - தேசிய அரசியலை பரபரக்க வைத்த அறிவிப்பு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். நீட் வினாத்தாள் கசிவு, போட்டி தேர்வுகளில் முறைகேடு புகார் ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்த போராட்டம் நடைபெற்றது... கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கோஷமிட்டனர்...

X

Thanthi TV
www.thanthitv.com