அண்ணாவின் 116வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.