"பரிதாபங்கள் வீடியோ" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதிவு
"பரிதாபங்கள் வீடியோ" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதிவு
ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவு - சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம் - எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!...
Next Story
