ஒரே நாளில் ரூ.1,264.54 கோடி திட்டங்களை தொடங்கிய முதல்வர்.. எந்த மாவட்டத்திற்கு என்ன திட்டம்?

x
  • அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.1,264.54 கோடி மதிப்பிலான திட்டங்கள். திட்டங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
  • ரூ.15.34 கோடி மதிப்பில் 13 குடியிருப்புகள், 4 தீயணைப்பு நிலையங்கள் திறப்பு .
  • மருத்துவத்துறை சார்பில் ரூ.29.93 கோடியில் கட்டப்பட்ட காசநோய் பிரிவு கட்டடம் திறப்பு.
  • அறநிலையத் துறை சார்பில் ரூ.592.38 கோடியில் 36 கோவிலில் கட்டப்பட்ட உள்ள ராஜகோபுரம்.
  • பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு.

Next Story

மேலும் செய்திகள்