தலைமை செயலகத்தில் கூடிய அமைச்சர்கள் - சற்று நேரத்தில் வரும் முதல்வர்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு
தமிழக பட்ஜெட் மார்ச்14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் பாஸ்கரனிடம் கேட்போம்.........
Next Story