தமிழகத்தில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம்... வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம்... வெளியான முக்கிய தகவல்
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை, சென்னையில் வரும் 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் கொளத்தூர், தியாகராய நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் (B-Pharm /D.Pharm) சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், கூட்டுறவுத்துறை மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story