"சாதி ரீதியான பிரச்சனைகள் நடப்பதை ஒப்புக் கொள்வீரா?" - முதல்வருக்கு பா.ரஞ்சித் கேள்வி

x

சாதி ரீதியான பிரச்னைகள் நடைபெறுவதையாவது ஒப்புக்கொள்வீரா? என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்