#BREAKING || தமிழகத்துக்கு காலையிலேயே கிடைத்த`குட் நியூஸ்'

ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் RGBSI நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்து. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் 18 முன்னணி நிறுவனங்களுடன் 7,616 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.

X

Thanthi TV
www.thanthitv.com