முதல்வர் முன் திமுகவில் கூட்டம் கூட்டமாக இணையும் நாதகவினர்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 38 மாவட்ட நிர்வாகிகள், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நா.த.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்கின்றனர்.
Next Story