முதல்வர் ஸ்டாலின் இன்று கடலூர் விசிட் | Cm Stalin | Cuddalore

x

பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும், 2 நாட்கள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கடலூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்