"இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்" - "மனிதரை அரவணைக்கும் பண்பே இன்றைய தேவை"

x
  • சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வான டி.எம்.கிருஷ்ணாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
  • "முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினால் டி.எம்.கிருஷ்ணாவை ஒருதரப்பினர் காழ்ப்புணர்வுடன் விமர்சிப்பது வருத்தத்துக்கு உரியது"
  • "பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்"
  • "டி.எம்.கிருஷ்ணாவின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது"
  • "அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்"
  • "விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை"
  • "இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்"

Next Story

மேலும் செய்திகள்