ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக பவள விழாவில் முதலமைச்சர் பேசியதைக் காண்போம்...