மக்களை சந்தித்த முதல்வர்... கைக்குழந்தையை பார்த்ததும் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

x

மக்களை சந்தித்த முதல்வர்... கைக்குழந்தையை பார்த்ததும் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

அரசு விழாவில் பங்கேற்க நாகை சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்தார். நாகை தம்பிதுரை பூங்காவில் இருந்து சாலையில் நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பெண் ஒருவர் கைக்குழந்தையோடு நின்றதை பார்த்த அவர், ஆசையோடு குழந்தையை கொஞ்சி, பரிசு வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்