Thirumavalavan | TVK | CM VIjay | "CM விஜய் பிரதமராக வேண்டும் என.." - ஓபனாக பேசிய திருமாவளவன்
"CM விஜய் பிரதமராக வேண்டும் என.." - ஓபனாக பேசிய திருமாவளவன்
Thirumavalavan | TVK | CM VIjay | "CM விஜய் பிரதமராக வேண்டும் என.." - ஓபனாக பேசிய திருமாவளவன்
தவெகவினர் முதல்வர் விஜய் பிரதமராக வேண்டும் என விரும்புவது போல் ராகுல்காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்பது போன்ற எண்ணமும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் உள்ளதாகவும் தேசிய அளவில் தவெக காங்கிரசுக்கு எதிராக இல்லை எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.