Tamilisai | CM Vijay | "CM விஜய் ஜாக்கிரதையா இருக்கணும்.." - தமிழிசை பரபரப்பு பேட்டி
"CM விஜய் ஜாக்கிரதையா இருக்கணும்.." - தமிழிசை பரபரப்பு பேட்டி
#Tamilisai #CMVijay #BJP #Congress #TVK #TNPolitics #ThanthiTV
Tamilisai | CM Vijay | "CM விஜய் ஜாக்கிரதையா இருக்கணும்.." - தமிழிசை பரபரப்பு பேட்டி தவெக வெற்றிக்கு SIR-தான் காரணம் எனக் கூறிய தமிழிசை சவுந்தரராஜன், SIR-க்கு எதிராக தவெக போராடுவது அவர்களின் வெற்றிக்கு எதிராகப் போராடுவதற்கு சமம் என விமர்சித்தார்.
