CM Vijay | Manickam Tagore | ``CM விஜய் தான் அடுத்த பிரதமர்'' - "சீரியஸா.." - மாணிக்கம் தாகூர் பதில்

CM Vijay | Manickam Tagore | ``CM விஜய் தான் அடுத்த பிரதமர்'' - "சீரியஸா.." - மாணிக்கம் தாகூர் பதில்

CM Vijay | Manickam Tagore | ``CM விஜய் தான் அடுத்த பிரதமர்'' - "சீரியஸா.." - பரபரப்பை கிளப்பிய Topic.. மாணிக்கம் தாகூர் பதில் முதலமைச்சர் விஜய் தான் அடுத்த பிரதமர் என பேசுவதை சீரியசாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என மதுரையில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com