CM Vijay | Ajithkumar | கிளம்பிய CM விஜய்.. காத்திருக்கும் அஜித் குமார் ரேஸ் கேங்
கிளம்பிய CM விஜய்.. காத்திருக்கும் அஜித் குமார் ரேஸ் கேங்
கிளம்பிய CM விஜய்.. காத்திருக்கும் அஜித் குமார் ரேஸ் கேங்
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் CM விஜய் தொழில்முறை பயணமாக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், நடிகரும், ரேசருமான அஜித் குமார் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்க இருப்பது இரு தரப்பு ரசிகர்களையும் உற்சாக கடலில் ஆழ்த்தியுள்ளது.
