திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி வருகிறார். தேர்தல் முடிவுக்கு பின் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் முதல் மக்கள் சந்திப்பு இது என்பதால், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது....