CM Stalin || மே 4 குறித்து CM ஸ்டாலின் சொன்ன முக்கிய வார்த்தை.. விண்ணை பிளந்த தொண்டர்கள் சத்தம் #cmstalin #politics #election2026 #thanthitv தஞ்சை மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்