CM Stalin | "பச்சை துண்டை போட்டுக்கொண்டு.. பச்சை துரோகம் செய்கிறார் EPS" - முதல்வர் பரபரப்பு பேச்சு
ஈரோட்டில் ரூ.605 கோடியிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர்.முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டம் சோலாரில் நடைபெறும் அரசு விழாவில் 605 கோடியிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்... அதனை காணலாம்...
Next Story
