CM Stalin Visit | திடீர் என்ட்ரி கொடுத்து அன்புடன் நலம் விசாரித்த முதல்வர் | நெகிழ்ந்த நோயாளிகள்
CM Stalin Visit | திடீர் என்ட்ரி கொடுத்து அன்புடன் நலம் விசாரித்த முதல்வர் | நெகிழ்ந்த நோயாளிகள்
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின் சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மருத்துவமனையில் உள்ள அவரச சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளும் உயர்தர மத்திய ஆய்வகத்தையும் பா ர்வையிட்டு பயனாளிகளின் விவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
Next Story
