CM Stalin | வெளியானது முதல்வர் ஸ்டாலினின் ``Vibe with MKS'' டீசர்
முதலமைச்சர் ஸ்டாலின் இளைஞர்களுடன் கலந்துரையாடும் டிஜிட்டல் தொடரான 'வைப் வித் எம்.கே.எஸ்'-இன் (Vibe with MKS) டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி, இளம் விளையாட்டு வீரர்களுடன் தாம் உரையாடிய புரோமோ (Promo) வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இளம் தலைமுறையினர் பேச ஆரம்பித்தால், அந்த உரையாடல் சுவாரசியமாக மாறும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Next Story
