CM STALIN || திமுக முக்கிய புள்ளிகளுடன் முதல்வர் பரபரப்பு மீட்டிங் `CM ஸ்டாலின்' சொன்ன வார்த்தை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பாதி கிணறுதான் தாண்டி இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் பாதி கிணறு தான் தாண்டியிருப்பதாகவும்,
வரைவு வாக்காளர் பட்டியல் வெளி வரும்போது அதை திமுக நிர்வாகிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Next Story
