"கனவுகள் மெய்ப்படும்" கலந்துரையாடல் நிகழ்ச்சி - முதல்வர் ஸ்டாலின் உரை "தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்" என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்று வரும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அதனை காண்போம்