வரிசையாக அடுக்கிய முதல்வர்.. சுற்றுலா உச்சி மாநாட்டில் அதிரடி முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மாமல்லபுரத்தில் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - 2026-ஐ தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார்... அதனை காணலாம்...