CM Stalin | சாவிகளை கையில் கொடுத்த முதல்வர்.. உடனே அணிவகுத்து சென்ற புதிய வாகனங்கள்..

x

வருவாய் துறையினர் பயன்பாட்டிற்காக ரூ.13.73 கோடியில் 155 புதிய வாகனங்கள்...

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தீவுத்திடல் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்,

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 13 கோடியே 73 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்கள் மற்றும் 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்... அதனை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்