CM Stalin | PM Modi | கோவை, மதுரைக்காக அதிரடியில் இறங்கிய CM ஸ்டாலின்
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ இரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, தமிழ்நாட்டில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திட தகுந்த அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கிடக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்:
Next Story
