CM Stalin Speech | ``சிதறவிட்றாதீங்க’’ - பக்குவத்தோடு சொன்ன முதல்வர்
``சிதறவிட்றாதீங்க’’
CM Stalin Speech | ``சிதறவிட்றாதீங்க’’ - பக்குவத்தோடு சொன்ன முதல்வர் அதிமுக, பாஜகவின் கிளை இயக்கமாக மாறிவிட்டது - முதலமைச்சர் விமர்சனம் திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும் இலக்கு ஒன்றுதான் என்றும், அதிமுக பாஜகவின் கிளை இயக்கமாக மாறிவிட்டதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
